கேகாலையில் மருத்துவர் மூவர் உட்பட 23 பேருக்கு கொவிட்!

0
கேகாலை மாவட்டத்தில் 23 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, கேகாலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் ஊழியர்கள் மூவர் இருப்பதாகவும் அவர்...

கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா !

0
கொழும்பு கோட்டை ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த மற்றும்நெருங்கிப் பழகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆமர்வீதி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

மேலும் 60 பேருக்கு கொவிட் தொற்று! மொத்த எண்ணிக்கை அதிகரித்தது

0
மினுவாங்கொடை தொழிற்சாலை தொடர்பால் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை தொற்று எண்ணிக்கை 2,222 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்

0
மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...

மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று!

0
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை இணைப்பில் மேலும் 47 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இதில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் நெருங்கிய தொடர்பிலும் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பில்...

ஊவா கல்வி வளர்ச்சிக்கான கூட்டம் : செந்திலின்கோரிக்கையை ஏற்று பணிப்புரை வழங்கிய கல்வி அமைச்சர்

0
ஊவா கல்வி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீல்.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதுளை ஆளுனர் தேனுக விதானகே, பிரதமரின் பெருந்தோடட...

புதிய சம்பள கட்டமைப்புடன் அரசுடன் பேச்சு நடத்துவதாக பெருந்தோட்ட சங்க புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு

0
புதிய சம்பள கட்டமைப்பு தேவையை கவனத்தில் கொண்டு அதற்காக புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு அல்லது புதிய சம்பள கட்டமைப்பு தேவை குறித்து புதிய அரசின் கவனத்திற்கு...

மேலும் 113 பேருக்கு கொவிட் தொற்று

0
இன்று மேலும் 113 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐவர் அடங்குகின்றனர். ஏனைய 105 பேரும்குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் என இராணுவத்...

அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு

0
அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு

ஊரடங்கு உத்தரவில் திருத்தம் செய்தது பொலிஸ் – 4 இடங்களில் மட்டும் அமுல் !

0
திவுலபிட்டிய ,மினுவாங்கொட,வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது ஏற்கனவே குறிப்பிட்டபடி கம்பஹா பிரிவில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...