பாடசாலை கொத்தணியை உருவாக்க முயற்சியா? ராதா கேள்வி
கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி உருவாகின்றது.என மலையக மக்கள் முன்னணியின்...
மாகாணத்தடை குறித்து வெளியான விசேட அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை மேலும் கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி...
கொரோனாவில் இருந்து குணமடைந்த 4 குழந்தைகள் பலி
கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் "மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்" நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நலின் கிதுல்வத்த...
இன்னும் ஓயவில்லை விலை உயர்வு! உள்நாட்டு பால்மா விலையும் எகிறியது!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான 'ஐலண்ட்' பால்மாவின் விலையும் எகிறியுள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும்...
டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி சாவகச்சேரி இளைஞர் பலி!
யாழ்., சாவகச்சேரியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும்...
மீனவர் சமூகத்தை நடுத்தெருவில் விட்டுள்ளது அரசு! – சஜித் குற்றச்ச்சாட்டு (photos)
நாட்டில் அரசின் அசமந்தப்போக்கால் மீனவர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"எக்ஸ் -...
மொட்டு கூட்டணியிலிருந்து விலகி தனிவழி செல்கிறது சு.க.?
மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சுதந்திரக்கட்சி தலைமையில் 'வெற்றிலை' சின்னத்தின்கீழ் கூட்டணியொன்றை அமைப்தற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இக்கூட்டணியில் விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களையும் இணைத்துக்கொள்வதற்கான...
அதிபர் – ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பில் சஜித் அணி விடுத்துள்ள அவசர கோரிக்கை
அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான தீர்வுத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
வெற்றி மகுடம் சூடப்போவது யார்? சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!
14 ஆவது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட...
ஆசிரியர்களின் பணி புறக்கணிப்பை அனுமதிக்க முடியாது! அமைச்சர் சரத்வீரசேகர எச்சரிக்கை!!
"பாடசாலைகளுக்கு வருகைத்தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." - இவ்வாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் சரத்வீரசேகர.
" பயங்கரவாதம் உருவாவதற்கு...





