யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

0
  யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே, நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்ட...

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு!

0
  யாழ். மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று ரி56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து,...

நடு வீதியில் பற்றி எரிந்த ஆட்டோ!

0
  நாவலப்பிட்டியவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவொன்று நேற்று மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஆட்டோவில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக அதனை ஓட்டுநர் செலுத்தி சென்ற நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ...

நீருக்குள் விழுந்த சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு!

0
  அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையொன்று, நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டது. சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை...

இந்த அரசுக்கு வாக்களித்த அரச ஊழியர்கள்இன்று வீதியில்

0
"தற்போதைய அரசை ஆட்சிப்பீடமேற்றுவதற்கு அரச ஊழியர்கள் பெரும் பங்காற்றியிருந்தாலும், இன்று மின்சார சபை ஊழியர்கள் வீதியில் விடப்பட்டுள்ளனர். தபால் வாக்குகளில் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தந்த அரச ஊழியர் இன்று தமது...

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் தருணம் இது

0
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணம் இது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா அந்தக்...

மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாதெனில் பாதீட்டில் போதுமான நிதி ஒதுகீடு செய்க!

0
மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாதெனில் பாதீட்டில் போதுமான நிதி ஒதுகீடு செய்க! - முன்னாள் எம் பி திலகர் அரசாங்கத்திடம் கோரிக்கை அரச பொறிமுறை ஊடாக மலையக மக்களுக்கு சேவயாற்றக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட...

குளவிக்கொட்டு: 14 தோட்ட தொழிலார்கள் பாதிப்பு!

0
  பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத்தில் , கொட்டியாகல பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 12 பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில்...

ராகலையில் பஸ், லொறி விபத்து: ஒருவர் படுகாயம்!

0
ராகலையில் பஸ், லொறி விபத்து: ஒருவர் படுகாயம்! நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் கெப் ரக வாகனமொன்றும் , தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி...

மகா கூட்டணி மலரும்: ஐதேக விழாவில் மனோ சூளுரை!

0
" ஜனநாயக ரீதியில் மகா கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முற்படுகின்றோம். அதனை நாம் செய்வோம். இது கள்வர்களின் கூட்டணி அல்ல. " இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...