கூட்டுஒப்பந்தம் இல்லாத நிலையிலே நாம் தொழிலாளர்களின் நலனுக்காக செயற்பட்டு வருகிறோம் – அதிஉயர் சபையில் ஜீவன்
அரசுக்கு சொந்தமான காணிகளை பாற்பண்ணை அமைப்பதற்கு தனியாருக்கு வழங்குகையில் நாம் மௌனம் சாதிப்பதாக எதிரணியில் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தத் திட்டத்தால் பிரதேசத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் பாதுகாக்கப்படும். அதற்காக இ.தொ.கா அர்ப்பணிப்புடன் செயற்படும். இத்...
2020 O/L பரீட்சை – பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறு!
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலத்தில் இம்முறை வெளியான க.பொ.த.சா.தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி மூன்று மாணவர்கள் சகல பாடங்களிலும் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் முருகேசு ஸ்ரீவேனுகோபால்...
‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (08) விசாரணை நடத்தவுள்ளது.
இதற்காக காலை 9 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை...
நாட்டில் மேலும் 638 பேருக்கு கொவிட் தொற்று
நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கை நிராகரிப்பு
மூன்று ஊடக நிறுவனங்ளுக்கு எதிராக இடைக்காலத்தடை கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த விண்ணப்பத்தைகொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாதங்களை அழகாக்கும் சில எளிய டிப்ஸ்…!
கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும். செருப்பு...
குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?
உலகில் விலை உயர்ந்த நறுமண பொருட்களில் ஒன்றாக குங்குமப்பூ கருதப்படுகிறது. ஒரு பவுண்டு (454 கிராம்) குங்குமப்பூ உற்பத்தி செய்வதற்கு 750 குங்குமப்பூ இதழ்கள் தேவைப்படுகிறது. அதனால் அதன் விலையும் அதிகமாக இருக்கிறது....
‘நாமலுக்கு தலைவர் பதவி – உப தலைவரானார் செல்வம் எம்.பி.’ (photos)
இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ச...
சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு....












