குடையுடன் செல்லுங்கள் மழை பெய்யும் என்கிறது வானிலை அறிக்கை

0
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது...

நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7 – வேட்பாளரும், NUW இளைஞர் அணித் தலைவருமான பாலகிருஸ்ணன் சிவநேசன் தடுப்புக்...

0
தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை குறித்து செய்யப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட சுயேட்சைக் குழு 7, பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாலகிருஸ்ணன் சிவநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட வியாபாரத்திற்காக ஒருவரிடமிருந்து பணக் கொடுக்கல்...

பதுளை கருத்துக் கணிப்பில் செந்தில் முன்னிலையில் : சிங்கள ஊடகங்கள் செய்தி

0
பதுளை மாவட்டத்தில் நடந்த தபால் மூல வாக்களிப்பில் பங்கெடுத்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் முன்னிலையில் இருப்பதாக சிங்கள ஊடகங்களும்...

வெளியானது விசேட வர்த்தமானி

0
பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்ததமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

செந்தில் தொண்டமானை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர்!

0
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க, தனது தேர்தல் பிரசாரத்தில் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது. பதுளை தோட்டப்புறங்களில் அசைக்க முடியாது செல்வாக்கு செந்தில் தொண்டமானுக்கு இருப்பதால், அவரது...

‘கொரோனா’ கட்டுக்குள் வரும் – தேர்தல் நடக்கும்! எஸ்.பி. நம்பிக்கை

0
'கொரோனா' கட்டுக்குள் வரும் - தேர்தல் நடக்கும்! எஸ்.பி. நம்பிக்கை

செந்திலின் தலைமை மலையகத்திற்கு இன்று அத்தியாசியமானது : கணேசமூர்த்தி

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் செயல்பட்டு வந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கணேசமூர்த்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்துகொண்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கணேசமூர்த்தி, 'நான் சாதாரண தோட்டத் தொழிலாளியின்...

மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!

0
மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!

‘நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா’ – திகா சீற்றம்

0
'நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா' - திகா சீற்றம்

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...