நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகாமைக்கு உண்மை காரணம் இதுவா?
சர்ச்சைக்குரிய “பென்டோரா பேப்பர்ஸ்” தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபசஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.
இருப்பினும், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த தினத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாக...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
தலவாக்கலை நகரில் “சாலையோரம் உணவகம்”
அமரர். செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினூடாக சௌபாக்கிய தெக்ம வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (30) தலவாக்கலை நகரில் "சாலையோரம் உணவகம்" ஒன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 18 பேர் நேற்றைய தினம் (30) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
ஆறு வருடங்களின் பின் ஆரம்பமானது இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை
இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2015 ஆண்டில் இரு நாடுகளுக்கும்...
தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரரை தெரிவு செய்தேன் நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல- ஜனாதிபதி
ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது தனக்கு ஆலோசனை...
இஸ்லாமிய திருமணம் தொடர்பான இறுதி சட்ட வரைபு இரண்டு வாரங்களில்
இஸ்லாமிய திருமண விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி...
உணவுகளை சூடாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சிலருக்கு எப்போதும் உணவுகளை சூடாக சாப்பிட தான் பிடிக்கும். குறிப்பாக சிலருக்கு ஆவி பறக்க சாப்பாடு இருந்தால் தான் முழுமையாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். ஆனால் மிதமான சூட்டில் சாப்பிட்டால் மட்டுமே உடல்...
அப்பாவை போலவே பைக்கில் பட்டையை கிளப்ப போகும் அஜித் மகன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித், தற்போது வலிமை படத்தை முடித்துவிட்டு உலக சுற்றுலா செல்ல தயாராகவுள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி...
100 கோடி வசூலை அள்ளிய பிளாக் பஸ்டர் டாக்டர் திரைப்படம்! மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்..
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர்.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி, இன்றுவரை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை...





