பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்!
" 2027 இற்கு பின்னரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்குரிய முயற்சி எடுக்கப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது." என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
இந்தியா வருகிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள...
காசாவை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் இல்லை!
காசாவை இஸ்ரேலுடன் இணைக்கும் எண்ணமில்லை, அதை இடைக்கால நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க விரும்புகிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ்...
நாட்டில் பேரழிவு ஏற்படுமென சிலர் நாசகார கனவு காண்கின்றனர்: அது ஒருபோதும் நடக்காது!
கடந்த ஓராண்டு காலத்தில் அரசாங்கத்தின் மகத்தான அர்ப்பணிப்பின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையை எட்டியுள்ளது, மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார நன்மைகள் மக்களுக்கு தொடர்ந்து செல்வதை...
சமஷ்டி தீர்வுகோரி மன்னாரில் போராட்டம்!
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றைய தினம் (7) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு, மீளப்...
ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புடினுடன் அவசர சந்திப்பு!
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு நாளையுடம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று...
ட்ரம்பின் வரித் தாக்குதலுக்கு மோடி பதிலடி!
“ விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பிரதமர்...
கம்பளை பகுதியில் விபத்து: இருவர் காயம்!
லொறி மோதியதில் எட்டு வயதான பாடசாலை மாணவரொருவர், காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
கம்பளை, எக்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவெல பகுதியிலேயே இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஜவெல பகுதியில் இருந்து எக்கால நகரிலுள்ள...
மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...












