ஹட்டன் பிரகடனம் நிச்சயம் நிறைவேற்றப்படும்!
'மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வு காணப்படும். இதற்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றிகள்.
தனி...
ஒக்டோபரில் இலங்கையர் தினம்: நடவடிக்கை ஆரம்பம்!
நல்லிணக்கத்தை பிரதான இலக்காகக்கொண்ட இலங்கையர் தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது எனவும் இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுகள் நிறைவடைந்துள்ளன எனவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி...
மரக்கறி விலைப்பட்டியல் (20.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ராஜபக்சக்களுக்கு மின்சார கதிரை: தமிழக தலைவர்களுக்கு கச்சத்தீவு!
" இலங்கையில் மின்சாரக் கதிரை கதைகூறி ராஜபக்சக்கள் அரசியல் நடத்தியதுபோல, தமிழக முதல்வர் கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்." - என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி: மஸ்கெலியாவில் சோகம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம, மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே...
முன்னாள் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியம் விரைவில் இரத்து!
" முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கண்டி மற்றும் கொழும்பிலுள்ள...
இந்தியா, பாகிஸ்தான் மோதலின்போது ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ட்ரம்பின் கருத்தால் பரபரப்பு!
இந்தியாவும், பாகிஸ்தானும் இராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு...
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம்
உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது.
சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின்...
உள்ளக பொறிமுறை ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: சர்வதேச விசாரணையே வேண்டும்!
உள்ளக பொறிமுறை ஊடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: சர்வதேச விசாரணையே வேண்டும்!
" தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக இந்நாட்டில் ஒருபோதும் நீதி கிடைக்காது. சர்வதேச விசாரணை ஊடாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும்."
இவ்வாறு...













