செம்மணியில் 3 சிறார்களின் எலும்புக்கூடுகள் அகழ்வு: இதுவரை 42 எலும்புத் தொகுதிகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற் றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதிஎனச் சந்தேகிக்கப்படும் மூன்றுஎன்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தமனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி -...

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

0
   கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்  சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி மற்றும் பிரஜை ஆகியோரை ஒருங்கிணைந்த பொறிமுறைக்குள்...

தேரின் கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

0
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் தேரில் இருந்த கலசம் கழன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்...

கைது பயத்தைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது: நாமல் சூளுரை!

0
கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது என சூளுரைத்துள்ளார் நாமல் ராஜபக்ச. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று...

வான் வெளியை திறந்தது ஈரான்!

0
  இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான...

வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்!

0
"வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்." - என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...

ஐரோப்பாவில் வெப்ப அலை: மக்கள் பரிதவிப்பு!

0
ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல்...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது!

0
  சர்வஜனக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 25...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!

0
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி! அமெரிக்காவில் இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...