கைது வேட்டை தொடரும்: தமிழக மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.
கொழும்பில்...
அரசு அழைத்தால் ஜெனிவா மாநாட்டில் பங்கேற்க தயார்!
ஜெனிவா மாநாட்டில் பங்கேற்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தால், நாட்டுக்காக பங்கேற்று கருத்துகளை முன்வைப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" உணவு,...
செம்மணி புதைகுழி: விமல் கூறுவது என்ன?
"செம்மணி புதைகுழியைத் தோண்டி
எலும்புக்கூடுகளை எடுத்து கடந்தகாலங்களைத் தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட வேண்டும்." -
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில்...
பிரதமர் பதவி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜித்த!
'பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித பிரச்சினையும் கிடையாது. அப்பதவியில் ஹரினி அமரசூரிய தொடர்வார்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பிரதமராக விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளார் என வெளியாகும் தகவல்கள்...
அரசியல் ஆயுதமாக கச்சதீவு விவகாரம்!
கச்சதீவு விவகாரத்தை இந்தியத் தரப்பு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். சரத் வீரசேகர தனியார் ஊடகமொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கச்சதீவு...
செம்மணிப் புதைகுழியில் பின்னிப்பிணைந்தபடி ஏராளமான சிதிலங்கள்!
யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது, ஒன்றுடன் ஒன்று பிணைந்த நிலையில் பல்வேறு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், என்புக்கூடுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அறிவிப்பதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி...
மரக்கறி விலைப்பட்டியல் (02.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!
காசாவில் 60 நாள்கள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில்...
செம்மணி புதைகுழி: புதிய பகுதியிலும் அகழ்வுப் பணி!
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பகுதிகளிலும் எதிர்வரும் நாள்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக துப்புரவுப் பணிகள்...
மேற்குலகை நம்பிய பிரபாகரன்: வியூகத்தை முறியடித்த மஹிந்த!
மேற்குலகம் தன்னைக் காப்பாற்றுமென பிரபாகரன் இறுதிவரை நம்பி இருந்தார் எனவும், அதற்கு மஹிந்த ராஜபக்ச இடமளிக்காததாலேயே அவரை மேற்குலகம் குறிவைக்க ஆரம்பித்தது எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...











