கொத்மலை பிரதேச சபை உப தவிசாளர் பதவி இதொகா வசம்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் கொத்மலை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. கொத்மலை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி...

அணையா விளக்கு போராட்டத்திலிருந்து தமிழரசுக் கட்சி பதில் தலைவர் துரத்தியடிப்பு!

0
அணையா விளக்கு போராட்டத்திலிருந்து தமிழரசுக் கட்சி பதில் தலைவர் துரத்தியடிப்பு! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்ற “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் சீ.வி.கே. சிவஞானம், போராட்ட...

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம்: அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

0
நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் மற்றும் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும்,...

மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து ஆராய அமைச்சரவை உப குழு!

0
  மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்திய போர்ச்சூழல்...

தந்தை செல்வாவின் சிலை உடைப்பு: ஒருவர் கைது!

0
  மன்னார் நகரில் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதோடு, இதில் தொடர்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தந்தை செல்வாவின்...

நுவரெலியாவில் விபத்து: இருவர் காயம்!

0
  நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கேலைகால பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சாய்ந்து இழுத்து செல்லப்பட்டு சாலை ஓரத்தில்...

பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதங்களுக்குள் நீக்கம்: அரசு உறுதி!

0
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் பற்றிய எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

ஈரானில் ஆட்சி மாற்றம்: யு டர்ன் அடித்த ட்ரம்ப்!

0
“ ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், “ஆட்சி மாற்றம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உறுதிமொழியை மறந்த அநுர! மொட்டு கட்சி சீற்றம்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...