கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

0
கேரளா மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு, பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. கேரளா மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. முன்​ன​தாக கேரளா என்ற மாநிலத்​தின் பெயரை, ‘கேரளம்’...

சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

0
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது...

ஜேர்மன், ருமேனியாவுக்குரிய பயணத்தை ஆரம்பித்தார் விஜித ஹேரத்!

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார். இன்று முதல் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை ஜெர்மனிக்கும், மார்ச் 1 ஆம் திகதி முதல் ருமேனியாவிற்கும் அவர் பயணம்...

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

0
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து, பிரதமர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும்: அப்பாவியை பலிகடாவாக்க இடமளியோம்!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு...

தென்னாபிரிக்கா, மே.தீவுகள் இன்று மோதல்!

0
T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (26) நடைபெறும் முக்கிய போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி Narendra Modi Stadium மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. சூப்பர்...

மரக்கறி விலைப்பட்டியல் (26.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வாழ்வா, சாவா? இந்திய அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

0
T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று (26) மோதுகின்றன. போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. லீக் சுற்றில் மூன்று...

ரணில், இந்திய தூதுவர் சந்திப்பு!

0
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சந்திப்பு...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...