சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!
டி 20 உலகக்கிண்ண தொடரில் ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற 8 ஆவது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில்...
நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை!
ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த 53 வயதான நர்கீஸ் முகமதி அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக...
ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றி!
டி 20 உலக்கிண்ண தொடரில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி அணியை 73 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது ஸ்கொட்லாந்து அணி.
டி 20 போட்டியில் இன்று (09) நடைபெற்ற 7 ஆவது லீக்
ஆட்டத்தில் இத்தாலி மற்றும்...
அரசியலில் இருந்து ஓரங்கட்ட எனக்கு எதிராக உளவியல் போர் தொடுப்பு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட பின்னரே எனக்கு எதிராக கட்சிக்குள் இருந்தே உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு முற்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
எனக்கு...
ஜெனிவா கூட்டத்தொடர் 23 ஆம் திகதி ஆரம்பம்: விஜித ஹேரத் பங்கேற்பு!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு நாமல் வலியுறுத்து!
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹா - திஹாரிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்குக்...
அடிபணிய தயாரில்லை: ஈரான் திட்டவட்டம்!
ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தாா்.
ஈரான் அணுசக்தி திட்டம் தொடா்பான முதல்கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை மஸ்கட் தலைநகா் ஓமனில்...
சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: இஸ்ரேல் ஜனாதிபதி கண்டனம்!
ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரை பகுதியில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், மேற்படி தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
ஆஸ்திரேலிய பெடரல்...
இலங்கை அணி வெற்றிநடை: ஓமானுடன் 12 ஆம் திகதி மோதல்!
டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி...













