முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரமைகள் ரத்து: அமுலுக்கு வந்தது சட்டம்!

0
“சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று மு.ப 11.30 மணி முதல் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெற்றதுடன், பி.ப 3.30...

30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்: நேபாள போராட்டக்குழுவின் நிபந்தனைகள் அறிவிப்பு!

0
நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்ததன் ​காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜி​னாமா செய்​துள்ளார். இந்நிலையில், நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து...

மாகாணசபைத் தேர்தல்: அரசின் நிலைப்பாடு என்ன?

0
" மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தலை இலங்கை நடத்த வேண்டுமென ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியா...

ஜெனிவாவில் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து: சபை முதல்வர் நன்றி தெரிவிப்பு!

0
  " ஒரு நாட்டுக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக மனித உரிமை விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் அணுகுமுறையை அனுமதிக்க முடியாது." என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்...

மலையக அதிகார சபையில் கை வைக்க நினைப்பது பேரினவாத அரசியல் சிந்தனையின் உச்சம்!

0
" மலையக மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மௌனம் காத்துவருகின்றது. அத்துடன், நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி சபையை செயலிழக்க செய்யும் நோக்கில் அதனை அமைச்சின் கீழ் கொண்டுவர...

ஊடக சந்திப்பின்போது மயங்கி விழுந்த சுவீடன் சுகாதர அமைச்சர்!

0
  ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் தனக்கு தீடீர் மயக்கம் ஏற்பட்டதாக ஊடக சந்திப்பின்போது மயங்கி விழுந்த சுவீடன் சுகாதார அமைச்சர் எலிசபெத் லான் தெரிவித்துள்ளார். சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக 48 வயதான...

நேபாளத்தில் கட்டுக்கடங்காத கலவரம்!

0
  நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடைக்கு எதிரான கலவரம், இரண்டாவது நாளான நேற்று உச்சமடைந்தது. நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு கலவர கும்பல் தீ வைத்தது. இதில்,...

மலையக அதிகார சபைமீது கைவைப்பது பெரும் வரலாற்று துரோகம்!

0
மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். லையக அபிவிருத்தி அதிகாரசபை...

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

0
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...