ஈரான்மீது வான் வழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா?

0
ஈரானுடனான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான்...

வடக்கு மாகாண அபிவிருத்தியில் அநுர அரசாங்கம் அதிக அக்கறை: கனேடியத் தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

0
வடக்கு மாகாண அபிவிருத்தியில் அநுர அரசாங்கம் அதிக அக்கறை: கனேடியத் தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு "போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசுகளை விட, தற்போதைய அரசு வடக்கு மாகாணம் தொடர்பில்...

ஐ.தே.க. நவ லிபரல் கொள்கையை கைவிட்டால் இணைந்து பயணிக்கலாம்!

0
“நவ லிபரல் கொள்கையை Neoliberalism ஐக்கிய தேசியக் கட்சி கைவிட்டால் தமது கட்சியுடன் இணைந்து பயணிக்கலாம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

எப்.சி.ஐ.டியில் முன்னிலையாக கால அவகாசம் கோரினார் ஷிராந்தி!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.01.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (27.01.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஷிராந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைப்பு!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச,   பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி.) இன்று (27) அழைக்கப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில்...

நாட்டை நாசமாக்கியவர்கள் மீண்டும் ஆட்சிக்குவர இடமளிக்ககூடாது: பொன்சேகா!

0
நாட்டை கடந்த காலங்களில் நாசமாக்கியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்ககூடாது. அதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். “ நாட்டில் தற்போதுள்ள எதிரணிகளின் கூட்டணியானது...

வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? இன்று பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் ODI போட்டி இன்று (27) நடைபெறுகின்றது. 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், இன்றைய இறுதி ஆட்டதில் வெல்லும் அணியே தொடரில் வெற்றிவாகை சூடும். கொழும்பு ஆர்....

தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!

0
ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்! ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தீர்வினைப்...

கல்வி மறுசீரமைப்பை முறையாக முன்னெடுத்த ஆதரவு!

0
"பலவீனமான இந்த அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் திட்டத்தில், 6 ஆம் தர பாட அலகுச் சீர்திருத்தங்களைச் முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...