ஈ​ரான் போராட்ட உயிரிழப்பு 3,117: அரசு தொலைக்​காட்சி முதல் முறை​ தகவல்!

0
ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது. ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28 ஆம் திகதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப்...

ரமேஷ் பத்திரன மீண்டும் மொட்டு கட்சியுடன் சங்கமம்!

0
முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன   , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   கட்சியுடன் மீண்டும் சங்கமித்துள்ளார். காலி மாவட்டத்தை தனது அரசியல் கோட்டையாக கொண்டுள்ள ரமேஷ் பத்திரன, முன்னாள் கல்வி அமைச்சர் ரிசட் பத்திரனவின்...

மரக்கறி விலைப்பட்டியல் (23.01.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (23.01.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சட்டமா அதிபரை பதவி நீக்குவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்படவில்லை!

0
“சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். சட்டமா அதிபருக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் இடம்பெற்றது. அதேபோல அவருக்கு ஆதரவாக...

அமைதி வாரியத்தை தொடங்கினார் ட்ரம்ப்: முக்கிய நாடுகள் இணைய மறுப்பு!

0
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட ‘அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் முறைப்படி தொடங்கி வைத்தார். டாவோஸ் நகரில் நடைபெற்று வரும்...

“உயிர்களை சுமந்த சக்கரங்கள்” ஹொலிரூட் ராஜா அண்ணா காலமானார்!

0
தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாரி யோகராஜா. அனைவராலும் அன்போடு "ராஜா டிரைவர்” என அழைக்கப்பட்டவர். ஹொலிரூட் தோட்ட மக்களின் வாழ்க்கையோடு மூன்று தசாப்தங்களாக ஒன்றிணைந்த மனிதர். கடந்த 30 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ்...

டி- 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுமா பங்களாதேஷ் ?

0
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தரப்பில் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில்...

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா ஒத்துழைப்பு!

0
சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர்...

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது...

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு!

0
"தமிழரின் இனப்பரம்பலையே மாற்றியமைக்கும் கிவுல் ஓயாத் திட்ட அமுலாக்கலைத் தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு இலங்கைத்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...