மரக்கறி விலைப்பட்டியல் (15.01.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (15.01.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஈரான்மீது இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?

0
ஈரானின் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள அமெரிக்கா, அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் ஈரானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்தாரிலுள்ள தமது...

“கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கட்டும்”

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி ஒருவரை ஒருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கட்டும். பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின்...

தமிழரின் பிரார்த்தனை நிறைவேற வேண்டும்!

0
"தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இந்தத் திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன்." - இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள...

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு தைத் தீருநாள் ஆசிர்வாதமாக அமையட்டும்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பொங்கல் தின வாழ்த்து செய்தி உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை...

அமைச்சரவை மறுசீரமைப்பு நடக்காது! பிரதமர் பதவியில் ஹரிணி தொடர்வார்!!

0
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வெளிவரவுள்ளதாக வெளியாகும் தகவலை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. மேற்படி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு...

ஈரான் மிக்பெரிய விலை கொடுக்க நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

0
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானில் தலைநகர் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும்...

வடமாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி நாளை பங்கேற்பு!

0
நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளார். நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை...

காசாவில் போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பலி!

0
காஸா பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், இதுவரை தொடரும் ராணுவத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெப்’ கவலை...

இன்றைய (14.01.2026) நாணய மாற்று விகிதம்

0
இன்றைய (14.01.2026) நாணய மாற்று விகிதம்

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...