“இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு வேண்டும்”

0
தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை நாளை 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது. கட்சி தலைவரான...

ஜனாதிபதி – தோட்டத்தொழிலாளர்கள் சந்திப்பு அரசியல் நாடகம்: சஜித் அணி விசனம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அது அரசியல் நாடகம் என்ற தொனியில் ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி...

முடிவுக்கு வந்தது கவரவில தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

0
கவரவில தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் இன்று (12) முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தோட்டத்திலுள்ள 8 தொழிலாளர்கள்...

துருக்கி நாடாளுமன்றில் களேபரம்: எம்.பிக்களுக்கடையில் தள்ளு முள்ளு!

0
துருக்கியின் புதிய நீதி அமைச்சராக, அரச தலைமை சட்டத்தரணி அகின் குர்லெக்கை ஜனாதிபதி எர்டோகன் நியமித்தார். இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அகின் குர்லெக் எம்.பியாக...

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில்...

இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி!

0
ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய...

குற்றவாளிகளே தம்மைத்தாமே விசாரிக்கும் அவலம்!

0
குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். அல்லைப்பிட்டி பகுதியில்...

கனடாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய திருநங்கை!

0
கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான திருநங்கையே இந்த செயலை செய்துள்ளார். கனடாவின பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நேந்று நடந்த ப்பாக்கிச் சூட்டில்...

தோல்விப் பயத்தில் தேர்தல் இழுத்தடிப்பு

0
"கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி. அந்த அச்சத்தினாலேயே தேர்தலை நடத்தாமல் அரசு இழுத்தடிப்பு செய்கின்றது." -...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...