சாரா எங்கே? ஏன் பிடிவிராந்து பிறப்பிக்கப்படவில்லை?

0
சஹ்ரான் குழுவின் உறுப்பினரான புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மினை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய திறந்த பிடிவிராந்து ஏன் இன்னும் பெறப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி...

யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: பேரழிவு ஏற்படுமென எச்சரிக்கை!

0
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம்...

13 ஆம் திகதி இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

0
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் நாள்களில் அவர் இலங்கையில்தங்கியிருப்பார். இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி,...

பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு இழப்பீடு தொடர்பான அறிவித்தல்!

0
அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10...

சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்

0
- மனோ, திகா எம்.பிக்கள் கூட்டாக வலியுறுத்து  "தோட்டத் தொழிலாளருக்கான இந்த மாத சம்பள உயர்வு 400/= ரூபா அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது. இதையிட்டு மகிழ்ச்சி. அப்படி அது வழங்கப்படும் போது, 3 அரசாங்க...

வெனிசுலா ஒருபோதும் சரணடையாது: இடைக்கால ஜனாதிபதி திட்டவட்டம்!

0
வெனிசுலா ஆட்சியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் ஏதுமில்லை என்று அந்நாட்டின் இடைக்கால ஜஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது...

அடுத்து என்ன? ரணில் தலைமையில் இன்று கூடுகிறது ஐ.தே.க.!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. கட்சியின் புதிய பதவி நிலைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரம்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆராய்வு: மனோ, திகா, ராதா பங்கேற்பு!

0
கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர்...

தமிழர்களுக்கு எதிராக பொலிஸ் அராஜகமா? அமைச்சர் மறுப்பு!

0
“ தையிட்டி திஸ்ஸ விகாரை சம்பந்தமாக நாம் மிகவும் நேர்மையாக செயல்பட்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கு முற்படுகின்றோம். எனினும், தமிழ் மக்களை குழப்புவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.” – என்று அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...