இனவாதம் பேசும் தமிழ்க் கட்சிகள்!
தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...
நீதி வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதி!
இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்தகால ஆட்சியாளர்களைப்போலவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...
அர்ச்சுனா வசூல் மன்னன்: சபையில் கடும் சொற்போர்!
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இடையில் சபையில் நேற்று கடும் சொற்போர் மூண்டது.
இருவரும் சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்துக்கொண்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று...
மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போர் வீரர்களை மக்கள் மறக்கமாட்டார்கள்: மஹிந்த
அரசாங்கம் கைவிட்டாலும், தேசிய போர் வீரர் நினைவு தினத்தை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். அதனை அவர்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
போர் முடிவடைந்து 16 வருடங்கள்...
அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்
அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை
நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்
- தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின்...
பதுளையில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!
பதுளை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை அமுல்வல்பிட்டிய பகுதியை சேர்ந்த குறித்த சகோதரர்கள் இருவருக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை...
சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு!
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணிப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வரணி -...
செட்டிகுளத்தில் யானை தாக்கி ஒருவர் மரணம்
வவுனியா, செட்டிகுளம், கன்னாட்டி - கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு அவரின் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை...
இஸ்ரேலுக்கு எதிராக நட்பு நாடுகள் போர்க்கொடி!
இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி...













