ரணிலும், சஜித்தும் இணைவது ஜனநாயகத்துக்கு நல்லது!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து செயல்படுவது ஜனநாயக அரசியலுக்கு நல்லது என்று ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, சஜித்...
பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி: புலனாய்வு துறையை மறுசீமைக்கிறது
ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை மற்றும் பொலிஸ் உட்பட சட்ட அமுலாக்கத்துறை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
இது தொடர்பான நடவடிக்கையை ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்தே இது...
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மோசமானது: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால், வெளியிடப்பட்டுள்ள வரைவில், முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விட மோசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள...
மரக்கறி விலைப்பட்டியல் (22.12.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (22.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஊழல், மோசடியற்ற தூய ஆட்சியே முன்னெடுப்பு!
"எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும். இந்த அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமே இல்லை."
- இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத்...
13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்து
தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இது...
பேரழிவில் இருந்து ஜப்பான் மீண்டதுபோல இலங்கையும் மீண்டெழும்: அமைச்சர் நம்பிக்கை!
உலகப்போரின்போது ஜப்பான்மீது அணுகுண்டுவீசப்பட்டது. முற்றாக அழிந்த அந்நாடு மீண்டெழுந்தது. அவ்வாறான அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
“ பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு...
உலகின் மிகப்பெரிய தங்க படிமம் கண்டுபிடிப்பு!
கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
சீனா, உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும்...
பதவிகளை விட்டு உடனே விலகுங்கள்!வடக்கு ஆளுநர் எச்சரிக்கை!!
"பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம்."
- இவ்வாறு வடக்கு மாகாண...
ஜனவரியில் இந்தியா பறக்கிறார் ரில்வின் சில்வா!
ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் ஜனவரி முற்பகுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதமே புதுடெல்லி செல்வதற்கு ரில்வின் சில்வா திட்டமிட்டிருந்தார். எனினும், டித்வா புயல்...













