தமிழரசுக் கட்சி பிரமுகர்களை சந்தித்தார் இந்திய தூதுவர்!

0
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்திய – இலங்கை...

அரசாங்கத்துடன் இணையமாட்டோம்: சஜித் அணியுடனான உறவு தொடரும்!

0
பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் 2026 வரவு செலவு திட்ட இரண்டாவது நிலை வாசிப்பில் ஆதரவாக வாக்களித்தோம், தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஊதியத்தை அதிகரிக்கவில்லை...

21 ஆம் திகதி பேரணி: வீடு தேடி சென்று சுமந்திரனுக்கு விளக்கமளித்தார் நாமல்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று காலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக்...

இலங்கை, அமெரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து!

0
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) நடைபெற்றது. அமெரிக்கா அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்...

தெளிவத்தை ஜோசப் மூன்றாவது நினைவேந்தல் நிகழ்வு நாளை எல்லயில்!

0
தெளிவத்தை ஜோசப் மூன்றாவது நினைவேந்தல் நிகழ்வு நாளை எல்லயில்! புகழ்பூத்த இலக்கியவாதி சாகித்தியரத்னா அமரர் தெளிவத்தை ஜோசப்பின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எல்ல , நிவ்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தில் இயங்கும் குறிஞ்சி...

16 வயது மாணவி கொலை: புப்புரஸ்ஸ பகுதியில் பயங்கரம்!

0
16 வயது பாடசாலை மாணவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 27 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ...

எப்படியான சவால் வந்தாலும் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்குவது உறுதி!

0
மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்! மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எத்தடை வரினும் நாம் சம்பள உயர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அவர்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக...

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை!

0
புதிய அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடுவோம். சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று அக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மரக்கறி விலைப்பட்டியல் (15.11.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (15.11.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாட்டுக்காக உழைக்கும் மக்களே தோட்டத் தொழிலாளர்கள்: அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது மகிழ்ச்சி

0
“ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நாட்டுக்காக அவர்கள் சேவையாற்றுகின்றனர்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். எனவே, சம்பள அதிகரிப்பு சட்டப்பூர்வமா என்பதை எல்லாம் ஆராய்வதைவிட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...