கணவனுக்கு எதிராக போதைப்பொருள் குற்றச்சாட்டு: என்.பி.பி. உறுப்பினர் ராஜினாமா!

0
  கணவன் போதைப்பொருளுடன் கைதாகியுள்ள நிலையில், அவரது மனைவியான தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகியுள்ளார். அநுராதபுரம், எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு...

2026 பாதீடு: 8 ஆம் திகதி விவாதம் ஆரம்பம்: டிசம்பர் 5 இறுதி வாக்கெடுப்பு!

0
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவுசெலவுத்திட்ட உரை/ வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிப அனுர...

இலங்கையின் சுகாதாரத்துறைக்கு இந்தியாவிடம் உதவி கோரினார் சஜித்!

0
  இலங்கை மருத்துவத் துறையில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறைக்கு தீர்வு காண இந்திய அரசின் ஆதரவை வழங்குமாறு திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத்...

தென்னாபிரிக்காவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை: ஜி – 20 மாநாடும் புறக்கணிப்பு!

0
  தென்னாபிரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி – 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அத்துடன், ஜி -20 நாடுகளில் தென்னாபிரிக்கா அங்கத்துவம் வகிக்கக்கூடாது எனவும் அவர்...

இறம்பொடையில் குளவிக்கொட்டு: எழுவர் பாதிப்பு!

0
இறம்பொடை, வெதமுல்லை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், எழுவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே...

மாகாணசபை ஆட்சியில் மொட்டு கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக மாறும்!

0
மாகாண சபைத் தேர்தல் நடக்கும்பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர்...

“பட்ஜட் ரெடி”: நாளை முன்வைப்பு

0
  2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார். நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்து...

தெல்தோட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு!

0
தெல்தோட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு! தெல்தோட்டை, போப்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை பாரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. போப்பிட்டிய பகுதியிலுள்ள குளமொன்றுக்கு அருகில் இருந்தே பிரதேச வாசிகளால் குறித்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாத்த ஹேவாஹேட்ட பிரதேச...

மக்கள் ஏற்கும் பொது எதிரணியே அவசியம்: 21 ஆம் திகதி போராட்டம் குறித்து ராஜித மழுப்பல்!

0
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...