ரத்தன தேரர் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்!

0
தலைமறைவாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை, கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடுவதை தடுப்பதற்குரிய வியூகமும் வகுக்கப்பட்டுள்ளது. 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அபே ஜனபல கட்சிக்கு...

நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று கையளிப்பு

0
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் இன்று (11) கையளிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்படவுள்ள குறித்த பிரேரணைக்கு எதிரணியிலுள்ள ஏனைய கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

மரக்கறி விலைப்பட்டியல் (11.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பாலஸ்தீனத்துக்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம்!

0
பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இதற்குரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று அறிவித்தார். ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய...

ஒட்டுச்சுட்டான் இளைஞன் மரணம்: பொலிஸார் கூறுவது என்ன?

0
முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிய பின்னர் காணாமல்போன நிலையில் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர், நீரில் மூழ்கியே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்...

அதீத இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்து வடகிழக்கில் 15 ஆம் திகதி ஹர்த்தால்!

0
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவு, முத்துஐயன் கட்டுக் குளத்தில் தமிழ் இளை ஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி...

யாழில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் பலி: நால்வர் படுகாயம்!

0
  யாழ்ப்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த...

முல்லை. இளம் குடும்பஸ்தரின் சடலம்: உடற்கூற்றுப் மாதிரிகள் கொழும்புக்கு

0
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்...

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சஜித் நீடிப்பது அரசுக்கு நல்லது!

0
" எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சஜித் பிரேமதாச நீடிப்பது அரசாங்கத்துக்கு நல்லது." - என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " பதவிகளுக்கு டிசம்பர் மாதம் என...

பறிபோகிறது 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம்!

0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் 500 வரையான முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியக் கொடுப்பனவை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் எம்.பிக்களின் ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது என்று சிங்கள வார...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...