சுவீடன் பாடசாலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி!

0
சுவீடனில் இடம்பெற்றுள்ள பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். சுவீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம்...

மரக்கறி விலைப்பட்டியல் (05.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

0
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை செவ்வாய்க்கிழமை(4) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார்- அடம்பன்...

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

0
யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் செவ்வாய்க்கிழமை (4) இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். யாழ். கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் தேசிய கொடியுடன் பேரணி

0
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இளைஞர் இயக்கம் என்ற அமைப்பின் பெயரில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பித்த பேரணி யாழ். நகரை வலம் வந்தது. இதன்போது...

கிளிநொச்சியில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

0
இலங்கையின் சுதந்திர நாளான இன்று (04.02.2025) “தமிழர் தாயகத்தின் கரிநாள்” எனப் பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி...

காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு!

0
கண்டி, தலாத்துஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டிய, கட்டுகித்துல பகுதியிலுள்ள ஓடையொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த இளைஞனே, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 27 வயது...

அமெரிக்கா, சீனாவுக்கிடையில் வர்த்தக போர் மூளும் அபாயம்!

0
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 சதவீத கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத...

சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது

0
77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல்,...

2025 இல் இதுவரையில் 11 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 20 பேர் கைது!

0
நாட்டில் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 11 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இவை தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...