மக்கள் விரும்பும் வீட்டுத் திட்டமே மலையகத்தில் முன்னெடுக்கப்படும்!

0
மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இறுதியான எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு தனி வீடுகள் கட்டப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். "...

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

0
இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (31) பிற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு...

ரணில், சஜித் சங்கமம்: உள்ளாட்சி தேர்தலில் பொது சின்னத்தில் போட்டி!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் இணைந்து களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணக்கத்தக்கு வந்துள்ளன என்று தெரியவருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவின் வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற இரு தரப்பு கலந்துரையாடலின்போது இணக்கம்...

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

0
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். மாவட்ட...

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

0
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி...

எளிமையான முறையில் சுதந்திர தின விழா: 3 விமானங்கள் மட்டுமே பங்கேற்பு: வாகன தொடரணி இல்லை!

0
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின்போது முப்படைகளின் ஆயுத வாகன தொடரணி இம்முறை இடம்பெறமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது எனவும், மூன்று விமானங்கள்...

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்!

0
சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான...

110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!

0
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் மேலும் 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

0
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, சுசுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...