மரக்கறி விலைப்பட்டியல் (22.09.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரணில்தான் சிறந்த தலைவர்: அவருடன் சஜித் கைகோர்க்க வேண்டும்
"ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த தலைவர். அவரின் தலைமைத்துவத்தின்கீழ்தான் சஜித் பிரேமதாச இணைய வேண்டும்." - என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பங்களாதேஷ் மற்றும்...
தவறான வழியில் பயணிக்கிறது அரசு
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தவறான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது." - என்று முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
" மக்கள் கவலையில் உள்ளனர். வாழ்க்கைச் சுமை அதிகரித்திருக்கின்றது. அரசின் பயணம்...
மலையக பகுதிகளில் நூதன முறையில் கொள்ளை: பாகிஸ்தானிய பிரஜைகள் உட்பட மூவர் கைது!
5 ஆயிரம் ரூபா நோட்டைக் காண்பித்து பல லட்சம் ரூபா கொள்ளையடித்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் உட்பட மூவர் மாத்தறை திஹகொடவில் பேராதனை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
48 வயதான பாகிஸ்தான் பிரஜை,...
ஜனாதிபதி அநுர நாளை அமெரிக்கா பயணம்: உலக தலைவர்களை சந்திக்க ஏற்பாடு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24)...
தொழிற்சங்க தலைவர் அமரர் சந்தானம் அருள்சாமியின் 66 ஆவது ஜனன தினம் இன்று!
மலையக சமூகத்தினதும் பொதுமக்களினதும் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி பாடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய மாகாண கல்வி அமைச்சரும், சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அமரர். சந்தானம் அருள்சாமி அவர்களின் 66வது ஜனன தினம் இன்றாகும்.
தொழிற்சங்க தலைவராக,...
தலவாக்கலை சென். கூம்ஸ் தோட்ட மக்களை கிலிகொள்ள வைத்துள்ள சிறுத்தை!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் இரவுவேளைகளில் குடியிருப்பு பகுதிகளுக்கு வேட்டையாட வரும் சிறுத்தையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள்...
அலிபாபா மற்றும் 40 திருடர்களின் கூட்டத்தில் மலையக தலைவர்களும் சங்கமம்: வெட்கக்கேடு!
" கொழும்பில் நடந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு அல்ல. அது அலிபாபா மற்றும் 40 திருடர்களின் மாநாடாகும்." - என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விமர்சித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...
மரணத்தை விட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை – காசாவில் இருந்து எழும் வேதனைக் குரல்
" இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. - இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள்.
இன்றைய நிலவரப்படி காசாவில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள்...
தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா: ட்ரம்பை சந்திக்க தயாராகிறார் உக்ரைன் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர்...













