மரக்கறி விலைப்பட்டியல் (28.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

திருமலையில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு!

0
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை, முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் தோணியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கைத்துறை, முகத்துவாரத்தைச்...

புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம்

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில்...

வட்டவளையில் ஆட்டோ விபத்து: இருவர் காயம்!

0
ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணி ஒருவரும் படுகாயமடைந்து வட்டவளை...

உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களை தாக்கிய பொது முகாமையாளர்: நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு!

0
பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரால் தாக்கப்பட்டுள்ள தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் இன்று (27.01.2025) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொட்டகலை...

பெப்ரவரி நடுப்பகுதியில் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்!

0
மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஹேமாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.“...

இஸ்ரேலுக்கு வெடிகுண்டு வழங்க பைடன் விதித்த தடையை நீக்கினார் ஜனாதிபதி ட்ரம்ப்!

0
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய...

மஹிந்தமீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்குமாம்: தேரர் கொக்கரிப்பு!

0
மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும். பிறகு கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகவே தற்போதைய அரசுக்கும் செல்ல நேரிடும். எனவே, மஹிந்தமீது கைவைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள்...

அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சட்டப்போராட்டம்!

0
அரசியல் தேவைகளுக்காக பொய்யான முறையில் கைது செய்தால், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்.” – என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...