அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை!

0
அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர்...

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: நாமல் சூளுரை!

0
“நாம் தவறிழைக்கவில்லை. எமது கரங்களில் இரத்தம் படியவில்லை. எனவே, எதற்கும் அஞ்சப்போவதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட பிறகு சிஐடிக்கு...

ஏஐ மாநாடு பெப். 10 ஆம் திகதி பிரான்ஸில் ஆரம்பம்!

0
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வருமு; பெப்ரவரி 10-ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பெப்ரவரி 10 மற்றும் 11-ம்...

தீவிரவாதி தஹாவூர் ராணாவை ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0
மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த...

அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!

0
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பம்!

0
   புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும்...

யோசித ராஜபக்சவுக்கு மறியல்!

0
குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருந்த யோசித, புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான்...

மேலும் 4 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

0
ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகள் 4 பேர், காசாவில் செஞ்சிலுவைச் சங்கம் வசம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ்...

புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கிளிநொச்சியில் கைது!

0
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக...

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: குடும்பஸ்தர் பலி!

0
நுவரெலியா, உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று இரவு (24) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...