தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம்!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் எமது மக்கள் இன்றும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். தினசரி சம்பளத்தை...
மரக்கறி விலைப்பட்டியல் (23.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இருவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவருக்கும் 1990 அவசர நோயாளர் காவு வண்டி...
கனடாத் தூதுவருடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு!
இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலே் முக்கிய சந்திப்பு சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் உள்ள கனடாத் தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது...
சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது
நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக...
உணவு பாதுகாப்புக்காக துல்லியமான தரவு கட்டமைப்பு!
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...
ரஷ்யாமீது கூடுதல் பொருளாதாரத் தடை: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அத்துடன், புடின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை...
எலிக்காய்ச்சலால் யாழில் 4 வயது சிறுமி பலி!
எலிக் காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில்...
திராவிடம் துடைத்து தூர வீசப்படும் – சீமான் ஆவேசம்
“தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல்தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக...
விபத்தில் குடும்பஸ்தர் பலி!
கம்பளை, கண்டி வீதியில் குருதெனிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரொன்றும், மோட்டார் சைக்கிள்மீது மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து...













