தேசிய மக்கள் சக்தி அரசு விரைவில் க்ளீன் செய்யப்படுமாம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் விரைவில் க்ளீன் செய்ய வேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த காதலிக்கு மரண தண்டனை
காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா கடந்த 2021 ஆம் ஆண்டு முதுநிலை...
பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையை களவாடி பொருட்களை வாங்கிய இளைஞன் ஹட்டனில் கைது!
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது...
மன்னாரில் பெண்ணின் சடலம் மீட்பு!
மன்னாரில் பெண்ணின் சடலம் மீட்பு!மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த...
மஹிந்த தங்கியுள்ள அரச வீட்டின் மாத வாடகை பெறுமதி ரூ. 46 லட்சம்!
“ மாதம் 46 லட்சம் ரூபா வாடகை பெறுமதியுடைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள அரச விதிவிடம் மீளப்பெறப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு...
குண்டு மழையின்றி இராப்பொழுதை கழித்த காசா மக்கள்…!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன
முதல் நாளாக இரவுப் பொழுது...
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டொக்!
அமெரிக்காவில் டிக்டொக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
டிக்டொக் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் குறித்த...
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













