கெஹலிய பிணையில் விடுவிப்பு

0
சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து தடுப்பூசி (Immune Globulin) கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிமன்றத்தினால் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி...

350 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 350 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை(12) அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 34ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியால்...

புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

0
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு இன்று(11) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை வழங்குவதாக...

மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்: இருவர் காயம்!

0
பதுளை - பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் காரொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில்...

கருத்தரங்குக்கு வராத மாணவர்களை தாக்கிய அதிபர்: எழுவர் வைத்தியசாலையில்!

0
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தபளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் இருந்து இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஏழு மாணவர்கள், அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்...

பேராயரிடம் சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!

0
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...

உள்ளாடைகளில் ஓட்டை இருப்பதுதான் தேசிய பிரச்சினையா?

0
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் இந்நாட்டு பொருளாதாரம் மீண்டெழுந்துவிடுமா.” – என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக்...

பரப்புரை போர் உக்கிரம்: ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம்!

0
பரப்புரை போர் உக்கிரம் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர். மறுபுறத்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2024)

0
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2024) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...