“மத்திய கிழக்கின் போர் நிலைமை குறித்த இலங்கையின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது”
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார்.
இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக...
வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டணமின்றி வீசா நீடிப்பு!
மத்திய கிழக்கு ஊடாக மேற்கொள்கின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க...
பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இடைக்கால பஸ் கட்டண மறுசீரமைப்பிற்கு இந்த எரிபொருள் விலைத்திருத்தம் பொருந்தாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்...
மத்திய கிழக்கு போர்ச்சூழல்: பொருளாதாரக் கண்காணிப்பு குழுவை அமைத்தது இலங்கை!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமா கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ...
வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு பெருந்தொகையான பணப்பரிசு!
ICC T-20 உலகக்கிண்ண தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) பெருந்தொகையான பணப்பரிவு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நாணய மதிப்பில் 131 கோடி ரூபா பரிசுத் தொகையாக...
பள்ளிவாசலுக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞன்: விசாரணை தீவிரம்!
யாழில் நேற்று திங்கட்கிழமை (09) இரவு பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடைபெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற...
எரிபொருள் விலை அதிகரிப்பு: நடக்கப்போவது என்ன?
மத்திய கிழக்கு போர் சூழவுக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 24 ரூபா அதிகரித்து, 317 ரூபாவாக விற்கப்படுகின்றது.
ஒக்டேன் 95 பெட்ரோல் விலை...
போரின் முடிவை நாமே தீர்மானிப்போம்: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி!
ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
“ விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உள்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது.
ஹார்முஸ்...
சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
மத்திய கிழக்கில் உக்கிர போர் நடந்துவரும் நிலையில், சவுதி அரேபியா மற்றும் குவைத்தை இலக்கு வைத்து ஈரான் இன்று (10) ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
டுபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று...












