A/L பெறுபேறு இன்று வெளியீடு

0
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப்பரீட்சை கடந்த ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற்றது.

“நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்”

0
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய...

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது இதொகா!

0
நானுஓயா, உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இ.தொ.கா (30) இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரும், இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டம் நானு ஓயா...

ரூ. 1700 – இன்றும் பேச்சு: முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ், தொழில் அமைச்சின்...

போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது!

0
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்திய இளைஞரொருவர் புலனாய்வு பிரிவினரால் யாழில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

திங்கள் பதிலடி கொடுப்பேன்!

0
தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துவரும் நபர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பதிலடி கொடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

நாவலப்பிட்டிய பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

0
நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை சீர்கேடு காரணமாக பலத்த காற்றுடன் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நாவலப்பிட்டி பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்தாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில்...

ஜனநாயகம் பற்றி எவரும் ஐதேகவுக்கு பாடமெடுக்காதீர்!

0
ஜனநாயகத்தின் தாயகமே ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே, ஜனநாயகம் பற்றி எமது கட்சிக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை. அரசமைப்பின் பிரகாரம் உரிய வகையில் தேர்தல்கள் நடத்தப்படும் - என்று ஜனாதிபதியின் கீழ்...

உறுதியானது தேர்தல்!

0
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதை ஜனாதிபதி அமைச்சரவைக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, அரசமைப்பின் பிரகாரம் அத்தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். “ இம்முறை அல்ல கடந்தமுறை அமைச்சரவைக்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...