ஜெருசலத்தில் தூதரகம் அமைக்கிறதா இலங்கை?

0
கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற...

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வௌ்ளவத்தையிலுள்ள அமரபுர மகா பீடத்தின் தலைமையகத்திற்கு இன்று (28) முற்பகல் சென்றிருந்ததோடு, அங்கு அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்க வண.கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். தனது...

ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தடைகோரும் மனு நிராகரிப்பு!

0
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கக்...

போர்க்குற்றவாளிகளை எனது அரசு தண்டிக்காது!

0
" இலங்கையின் 26 வருடகால உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள எவரையும் எனது நிர்வாகம் தண்டிக்க முயலாது." - இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி...

கண்டி மாவட்ட தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது!

0
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கட்சி பணியாளர் நியமனங்களை ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி அறிவித்துள்ளார். இதன்படி கண்டி மாவட்ட அமைப்பாளர் எம். விக்கினேஸ்வரன்,...

இலங்கை அகதி தவறான முடிவெடுத்து ஆஸ்திரேலியாவில் உயிர்மாய்ப்பு

0
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகதி கோரிக்கையாளரான மனோ என்பவர் தீமுட்டி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிரந்தர டன்டிநொங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் தனது காருக்குள்ளிருந்தவாறு தீ...

ஐஸ் போதைப்பொருளுடன் 6 இளைஞர்கள் கைது

0
உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) மாலை இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு...

திருடச்சென்ற இடத்தில் புத்தகம் வாசித்த திருடன் கைது!

0
இத்தாலியில் வீடு ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்ற திருடன், அதேவீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ப்ராட்டி எனும் மாவட்டம் உள்ளது. இப்பகுதி ரோமில்...

முற்போக்கு கூட்டணியின் ஆவணத்துக்கு மதிப்பளிக்காத சஜித்!

0
“ சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சவாலை ஏற்று விவாதம் நடத்துவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்வர வேண்டும்.” - என்று கண்டி...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...