கனடா பறந்தார் சிறீதரன் எம்.பி.

0
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின்...

எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞர் பரிதாப மரணம்

0
வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். யாழ். வடமராட்சி - கரவெட்டிப்...

ஜெய்சங்கர், நிர்மலா, தோவால் புதுடில்லியில் அநுரவுடன் பேச்சு

0
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய...

ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) பிற்பகல் நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி...

சபாநாயகர் பதவிக்கு சஜித் அணியும் போட்டி!

0
ஐக்கிய மக்கள் சக்தியும் சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நிறுத்தும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்படவுள்ள வேட்பாளரின் பெயர் தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும்...

உள்ளாட்சி தேர்தலில் மமமு தனிவழி?

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. கட்சியின் தொண்டர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இது பற்றி பரிசீலிக்கப்பட்டுவருவதுடன், இது தொடர்பில் முடிவெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற மலையக...

தமிழரசில் இருந்து சிலர் விரைவில் நீக்கப்படுவர்

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவார்கள். சிலர் இடைநிறுத்தப்படுவார்கள்."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்...

மரக்கறி விலைப்பட்டியல் (15.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கோணபிட்டிய தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்த இ.தொ.கா!

0
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கோணபிட்டிய தோட்ட மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை நிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். இதுவரை காலமும் நாளாந்த பெயருக்காக 20 கிலோ தேயிலையினை பறித்துவந்த கோணபிட்டிய தோட்ட மக்களை,...

புதிய சபாநாயகர் தேர்வு 17 ஆம் திகதி! மூவரின் பெயர்கள் முன்மொழிவு!!

0
சபாநாயகர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்று அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது. புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என்று...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...