மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவும்

0
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார். "மாகாண சபைத்...

மரக்கறி விலைப்பட்டியல் (09.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சிரியா ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

0
மத்திய கிழக்கு நாடான சிரியாவை கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடிவிட்டார். மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் இராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ்...

கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

0
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் - வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தனது தாயாரை நேற்று பிற்பகலில் இருந்து காணவில்லை என...

நாளை முதல் மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

0
நாளை முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா...

சர்வதேச விசாரணையே தேவை

0
"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். சர்வதேச விசாரணையொன்றே இந்த விடயத்தில் எமது தீர்க்கமான முடிவு." - இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம்...

விபத்துக்குள்ளானதா சிரிய அதிபர் சென்ற விமானம்?

0
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் சென்றதாக கூறப்படும் விமானம் டாமஸ்கஸ் விட்டுச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், அதிபர் காணாமல்...

சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சிப் படை!

0
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. எனினும், அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு...

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

0
ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள் உடன் மூவர் நேற்று (07) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 33, 28 மற்றும் 26 வயதுகளுடைய பதுளை வினிதகம பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே,...

மார்ச் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்!

0
2025 மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளாட்சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது. உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோரப்படவுள்ள நிலையில், அதற்கான சட்டம் அடுத்த மாதம்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...