சுற்றுலாப் பயணியை தாக்கி தொலைபேசியை பறித்த வட்டவளை பகுதி இளைஞர்களுக்கு மறியல்

0
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக் கூறப்படும் இரு சந்தேக நபர்கள் வட்டவளை...

மொட்டு கட்சிக்கு அநுர அரசு பயந்துவிட்டதாம்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பயந்துவிட்டது என்பதையே கைது சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக...

கூரையை பிரித்து வீட்டுக்குள் நுழைந்து நகையை கொள்ளையடித்த இளைஞன் கைது!

0
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின்...

காவலாளியை கொன்றுவிட்டு பணம் கொள்ளை: நுவரெலியாவில் பயங்கரம்!

0
நுவரெலியா இபோச டிப்போ காவலாளியை கொலைசெய்து டிப்போவில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இன்று அதிகாலைவேளையிலேயே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா கல்பாய பிரதேசத்தை...

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு...

பெருந்தோட்ட மக்களின் காணி, வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு

0
மலையக பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சபையில் தெரிவித்தார். வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி...

பண்டாரவளையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த முன்னாள் சிப்பாய் கைது!

0
பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை பிரிவு விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று (05) மாலை கைது...

நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஜனாதிபதி கூறுவது என்ன?

0
மாவீரர் நினைவேந்தலுக்கு தற்போதைய அரசாங்கமே இடமளித்துள்ளது என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. 2011 ஆம் ஆண்டு முதல் நினைவேந்தலுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

4 வயது சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்!

0
சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். யாழ். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். கடந்த 23ஆம் திகதி மேற்படி சிறுவன்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...