உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோர திட்டம்!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

0
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 309. லங்கா ஒட்டோ டீசல்...

பஸில் வரமாட்டார்: குட்டி தேர்தலையும் நாமலே வழிநடத்துவார்

0
உள்ளாட்சிசபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாள் அமெரிக்கா பறந்த மொட்டு கட்சியின் ஸ்தாபக தலைவர் பஸில் ராஜபக்ச,...

மீதும்பிட்டிய பகுதியில் காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்!

0
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கத்தின் பெய்த கடும் மழையின் காரணமாகவும் கடந்த 28ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் காற்றினால் பசறை மீதும்பிட்டிய பகுதியில் உள்ள டெமேரியா தோட்ட...

டிசம்பர் 11 கொட்டகலையில் கூடுகிறது இதொகா தேசிய சபை!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன அவசரமாக கூடவுள்ளன. டிசம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் குறித்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்று...

சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 2,390 பேர் பாதிப்பு

0
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 608 குடும்பங்களைச் சேர்ந்த 2,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருவர்...

சீரற்ற காலநிலையால் 16 பேர் உயிரிழப்பு!

0
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 16 பேர்...

பலமான அணியாக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வோம்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை பலமான அணியாக எதிர்கொள்வோம். அதற்கான தயார்படுத்தல்களில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும்!

0
ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மகளிர் அணி தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு " அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவத்தை ஏற்ற பின்னரும்...

தாய் வீடு திரும்புமாறு சஜித்துக்கு நவீன் அழைப்பு

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " கட்சி...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...