ஜனாதிபதி ட்ரம்ப் நரம்பு நோயால் பாதிப்பு

0
  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு விதமான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு 79 வயதாகிறது. கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை இறுதியாட்டத்தின்போது...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!

0
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர்...

தையிட்டி விகாரை மீது விரைவில் சட்டநடவடிக்கை!

0
காங்கேசன்துறை- தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதென வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த விகாரைமீது சட்ட நடவடிக்கை எடுப்பதென வலி.வடக்கு பிரதேசசபையால் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டிருந்தது....

தலதா மாளிகை எசல பெரஹெர 25 ஆம் திகதி ஆரம்பம்

0
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்பல் பெரஹெர மற்றும் ரந்தோலி...

எதிரணியை ஒடுக்க இடமளியோம்!

0
"வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழியை மறந்துள்ளனர்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...

செம்மணி புதைகுழி: உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்!

0
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சிவில், சமூக செயற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி உட்பட இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (18.07.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காசாவில் தேவாயலம்மீதும் இஸ்ரேல் தாக்குதல்: மூவர் பலி!

0
காசாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயம்மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்கு தகவல்கள் வழங்கி வந்த...

தமிழினப் படுகொலைக்கு செம்மணியும் சாட்சி: நீதிக்காக அணிதிரள்வோம்!

0
" வடக்கு, கிழக்கில் இனப்படுகொலையே நடந்துள்ளது. 2009 இல் முள்ளிவாய்க்காலிலும் பேரவலம் அரங்கேற்றப்பட்டது. செம்மணியும் இதற்கு சாட்சியாகும். எனவே, வடக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தெற்கு மக்களும் அணிதிரள வேண்டும்." இவ்வாறு அரசியல், சிவில்...

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்

0
அரசாங்க விவகாரங்களில் மகா சங்கத்தினரின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை எதிர்பார்ப்பதாகவும், தேசிய, மத மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை பின்வாங்காமல் செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மல்வத்து - அஸ்கிரி உபய மகா விகாரையின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...