இதொகா மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் ஆரம்பம்!

0
" அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன்" -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

மரக்கறி விலைப்பட்டியல் (24.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மன்னாரில் இளம் தாய், சிசு மரணம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த சத்தியலிங்கம் எம்.பி

0
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் நேரில் சென்று ஆராய்ந்தார். இறந்த...

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

0
"நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

பதுளை விபத்தில் காயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு!

0
களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பஸ் தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச்...

சட்டத்தரணி வீட்டில் நகை, பணம் கொள்ளை!

0
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும்,...

உள்ளாட்சி தேர்தலுக்கான காலப்பகுதி அறிவிப்பு

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஆரம்பத்தில் நடத்தப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். " புதிதாக வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன்...

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது

0
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை மையமாக வைத்து, மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக, உக்ரைன் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்தவர், வலேரி...

விபத்தில் இருவர் பலி

0
குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரே இந்த...

வடக்கு, மலையக மக்கள் புரட்சிகரமான மாற்றத்தை செய்துள்ளனர்

0
வடக்கு மக்கள் புரட்சிகரமான மாற்றத்தை செய்துள்ளனர். அதற்கு நிச்சயம் தலைவணங்கியாக வேண்டும். தமிழ் மக்களுக்கென பிரத்தியேகமான பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்படும் - என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...