தாயும், சேயும் மரணம்: மன்னாரில் சோகம்

0
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 10 வருடங்களே ஆன மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28...

இன்று மாலையும் அடை மழை

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

புதிய சபாநாயகராக நிஹால் கலப்பத்தி?

0
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி கூடும்போது அவர் சபாநாயகராக ஏகமனதாக தெரிவுசெய்யப்படுவார்...

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

0
நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும்  தெரிவாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க்  காங்கிரஸ் கட்சியில் யாழ்ப்பாணம்...

தமிழர்களின் ஆதரவை பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஜனாதிபதி: கம்மன்பில புகழாரம்!

0
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் பிடித்துள்ளதை...

அமைச்சுகளுக்கான செயலாளர்கள் விபரம்…..

0
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம் புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!

0
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்...

ரணில், சஜித் சங்கமம் சாத்தியமா?

0
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் அரசியல் களத்தில் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது. ஐதேகவில் இரு இணைத் தலைமைப்பதவிகளை உருவாக்கி ஒன்றை சஜித்துக்கும், மற்றொன்றை ருவான் விஜேவர்தனவுக்கும்...

சிவி வேலுபிள்ளையின் 40 ஆவது சிரார்த்த தினம் இன்று

0
தொழிலாள் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், 1947 இல் இலங்கை இந்தியன் காங்கிரஸ் சார்பில் தலவாக்கலை தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையகத்தின் மூத்த கவிஞருமான அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...