அமைதியான தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

0
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற...

மக்களுக்குத் தெரியாதவர்களே திசைகாட்டியில் வேட்பாளர்கள்

0
"திசைகாட்டியில் வாக்களிப்பது யாருக்கு? அவர்களின் வேட்பாளர்கள் யார்? என்று மக்களுக்குத் தெரியாது. அவ்வாறு இருக்கும்போது, அறிமுகம் இல்லாதவர்களுக்கு எப்படி வாக்களிப்பது? இதுவா ஜனநாயகம்?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. நுவரெலியா...

ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், குட்டி தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணைக்குழு இறங்கவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு எட்டு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என தேர்தல்...

புதிய அமைச்சரவை நவம்பர் 21 பதவியேற்பு

0
பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் பட்சத்தில் புதிய அமைச்சரவை நவம்பர் 21 ஆம் திகதி கடமையேற்கும் என்று தெரியவருகின்றது. புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும்போது, பொதுத்தேர்தலில் வென்றவர்கள்...

இன்று நள்ளிரவுடன் மௌனகாலம் ஆரம்பம்!

0
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று (11) நள்ளிரவுடன் ஓயவுள்ளது. இவ்வாறு ஆரம்பமாகும் மௌன காலத்தில் எவரும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்...

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பில் குடும்பஸ்தர்கள் மூவர் கைது!

0
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின்போது கல்கிஸை மற்றும் உடுகம பகுதிகளில் குடும்பஸ்தர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதவல வீதிக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் வசமாகச் சிக்கினர்!

0
இரு வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா கங்கொடகம பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை

0
நாட்டின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை இன்று பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின்...

போராடி தோற்றது இலங்கை!

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...