நுவரெலியாவில் வாக்குகளை சிதறடிக்க சதி!

0
நுவரெலியா மாவட்டத்தில் முகவரி அற்றவர்கள் வாக்குகளை சிதறடிக்க பல புதிய சின்னங்களில் விதவிதமான முறையில் யுக்திகள் நடைபெற்று வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார். லிந்துலை மெரயா பகுதியில்...

குரோத அரசியலுக்கு நீடித்த ஆயுள் கிட்டாது!

0
குரோத அரசியலே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குரோத அரசியலின் பயணத்துக்கு நீடித்த ஆயுள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு...

பழிவாங்கல் வேட்டை ஆரம்பம்: பதறுகிறார் நாமல்

0
எமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு இருப்பதால் எமக்கு பயம் இல்லை.” – என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை...

தீபாவளியால் ஹட்டன் டிப்போவுக்கு அடித்த அதிஷ்டம்!

0
தீபாவளி பண்டிக காலப்பகுதியில் ஹட்டன் டிப்போவுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று டிப்போ முகாமையாளர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்காக கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான...

அநுரவுக்கு மஹிந்தானந்த பகிரங்க சவால்!

0
பொதுத்தேர்தலில் முடிந்தால் 115 ஆசனங்களையாவது கைப்பற்றிகாட்டுமாறு தேசிய மக்கள் சக்திக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஜே.வி.பியினர் கடந்த...

வெள்ளக்காடான ஸ்பெயின்: 150-க்கும் மேற்பட்டோர் பலி

0
ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது...

பதுளை விபத்து: இரு பல்கலை மாணவர்கள் பலி: 39 பேர் காயம்!

0
பதுளை, மஹியங்கனை வீதியில் 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று கihல பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள்...

அநுர ஆட்சியில் அமைச்சு பதவியேற்க தமிழரசுக் கட்சி பச்சைக்கொடி

0
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத்...

மரக்கறி விலைப்பட்டியல் (01.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...