கூரிய ஆயுதங்கள் மீட்பு!

0
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஏழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை. ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...

கஜேந்திரகுமார் கைது!

0
தேர்தல் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்படும் இடங்களில் வேட்பாளர்கள் சமூகமளிக்க முடியாது என்ற விதிமுறையை மீறியதான குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் வடமராட்சியில் இன்று...

புதிய ஆட்சியில் சுமந்திரனே வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில தகவல்

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள்...

எம்.பி. பதவியென்பது தனிநபருக்குரிய சொத்து அல்ல!

0
பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது, அரசியல் வாதிகளுக்கு மக்களால் வழங்கப்படும் உயர் பதவியாகும். அது தனிநபருக்குரிய சொத்தோ அல்லது குடும்பத்துக்குரிய சொத்தே கிடையாது. எனவே, அந்த உயரிய பதவியை இம்முறை எனக்கு வழங்குவதற்கு கண்டி மாவட்ட...

துருக்கியில் தீவிரவாத தாக்குதல்: 5 பேர் பலி!

0
துருக்கி நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். துருக்கி தங்கள் ராணுவத்துக்கு...

சின்னம் அல்ல எண்ணம்தான் முக்கியம்: மக்கள் எம்மையே ஆதரிப்பார்கள்!

0
" தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்துக்குவரும் பரசூட் வேட்பாளர்களை நம்ப வேண்டாம். வாக்குகளை சிதறடித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு வந்துள்ள சில சுயேச்சைக்குழுக்கள் தொடர்பிலும் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்."...

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது!

0
அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால்...

சம்பளம் வாங்காத ஜனாதிபதி அநுர!

0
ஜனாதிபதிக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்டக் கொடுப்பனவுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெறவில்லை எனத் தெரியவருகின்றது. தனக்கு இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பான நிதியத்துக்கு ஒதுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நூலகம் திறப்பு,...

மரக்கறி விலைப்பட்டியல் (24.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...