யாழில் மலர்ந்தது தமிழரசு: மேயரானார் மதிவதனி!

0
யாழில் மலர்ந்தது தமிழரசு: மேயரானார் மதிவதனி! இலங்கையில் மிக முக்கிய உள்ளுராட்சி சபைகளில் ஒன்றாகக் கருதப்படும் யாழ். மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது. தமிழரசுக் கட்சி உறுப்பினரான விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின்...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி பலி!

0
ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது....

உலகம் முழுதும் 12 கோடி அகதிகள்: ஐ.நா. தகவல்

0
போர், வன்முறை மற்றும் சித்திரவதை உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியுள்ளது. ஐ.நா. அகதிகள் ஆணையம், உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் பலி!

0
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் உட்பட மேலும் சிலர் பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது. ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 2001 இல் இவர் ஈரான்...

கறுப்பு பெட்டி மீட்பு: விமான விபத்துக்கு காரணம் என்ன?

0
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து...

மரக்கறி விலைப்பட்டியல் (13.06.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (13.06.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஈரான் பதிலடி: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்!

0
ஈரான்மீது இஸ்ரேல் இன்று கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு அந்நாடு பதிலடி கொடுக்கும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து...

ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்!

0
ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது. அத்துடன், பதிலடிக்காக ஆளில்லா விமானதாக்குதலையும் ஏவுகணை தாக்குதலையும் ஈரான் மேற்கொள்ளலாம் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி -...

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!

0
மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

241 பேர் பலி: உலகை உலுக்கிய சோகம்: கறுப்பு பெட்டி கிடைத்தது!

0
அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், கீழே விழுந்து நொறுங்கி ஏற்பட்ட பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...