12 நாட்களுக்குள் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு டெங்கு: மத்திய மாகாணத்திலும் அதிகரிப்பு

0
இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மாத்திரம் 13,293 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 12 வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 68, 672...

கம்பளையில் பாடசாலை காணியில் பாதாள அறை: விசாரணை முன்னெடுப்பு

0
கம்பளை நகரில் அமைந்துள்ள பௌத்த வித்தியாலய வளாகத்தில், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு கட்டமாகச் சிரமதானப் பணிகள் நடைபெற்றன. இதன் போது, பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை கழிவுநீரை வெளியேற்றுவதற்காக மைதானத்திற்கு அருகில் குழி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

நெதன்யாகுவின் ஆட்சி மாறுமா? ஒக்டோபர் 27 இஸ்ரேலில் தேர்தல்

0
இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பாரம்பரியத்தையும், அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய வாக்கெடுப்பாக அமையவிருக்கும் பொதுத்தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...

மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு

0
நாட்டில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 5,000-க்கும் மேற்பட்டோரின் தற்போதைய காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகவும், நாடு...

இலங்கையின் மிக வயதான பெண் 114 ஆவது வயதில் காலமானார்

0
அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவ (Sangili Kanadarawa) பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் மிக வயதான பெண்மணிகளில் ஒருவராக பரவலாக அறியப்பட்டவருமான புஞ்சாகே களுமெனிகே (Punchage Kalumenike), தனது 114 ஆவது வயதில் இன்று...

அடுத்த உலகக்கிண்ண தொடருக்கு 64 அணிகளை உள்ளீர்க்க திட்டம்

0
ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி...

வெப்ப அலையால் ஐரோப்பாவில் 10,000 கூடுதல் மரணங்கள் பதிவு

0
கடந்த ஜூன் மாத இறுதியில் ஐரோப்பிய கண்டத்தின் மேற்குப் பகுதியை உலுக்கிய, அதியுச்ச வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய நாடுகளில் 10,000 இற்கும் அதிகமான கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய...

ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்

0
'நம்பியோ' (Numbeo) நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டு அரையாண்டுக்கான நாடுகளின் போக்குவரத்து நெரிசல் சுட்டெண்ணின் (Traffic Index) படி, ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய சுட்டெண்ணில்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (13.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...