36,800 சிகரெட்டுகளை கொண்டுவந்த பெண் கைது!

0
சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரெட்களை நாட்டிற்கு கொண்டுவந்த பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வகைகளை சேர்ந்த 36,800 சிகரெட்கள் அடங்கிய 184 பொதிகள் குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்...

நாட்டைவிட்டு தப்பியோடவில்லை!

0
“ நான் நாட்டைவிட்டு தப்பியோடவில்லை, எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை. தப்பியோட வேண்டிய அவசியமும் இல்லை.” – என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள்...

இதொகாவில் அதிரடி மாற்றம்!

0
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தோட்டவாரியாக இ.தொ.காவின் சில தலைவர், தலைவிமார்களை மாற்றம் செய்வதற்காக கட்சி தயாராகி வருவதாக தெரியவருகின்றது. இ.தொ.காவின் உயர்மட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற பெறும்வாரியான முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த திடீர் மாற்றம் இடம்பெறவுள்ளது. மக்களுக்கு சிறந்த...

ரணிலால்தான் நாட்டில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது!

0
“ரணிலின் அத்திவாரத்திலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நகர்கிறது.” – என்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். “ ஜனாதிபதி தேர்தலின் பின் நாடு...

அரசமைப்பு பேரவையிலிருந்து நிமல் நீக்கம்!

0
அரசமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அப்பதயில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அரசமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகரே செயற்படுவார்.பிரதமர்,...

கூட்டணி முயற்சி தோல்வி: ரணில், சஜித் தனிவழி!

0
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது என தெரியவருகின்றது. பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு சஜித் அணியால் முன்வைக்கப்பட்ட கடும் நிபந்தனைகளாலேயே கூட்டணி முயற்சி சாத்தியமாகவில்லை எனக்...

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்!

0
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூவரை தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் இருவரும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் ஒருவரும் ஐக்கிய...

பார்பேமிட் சர்ச்சையில் சிக்கினார் விக்கி

0
கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள பார் (மதுபானச்சாலை) பெர்மிட்டுகளில் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் ஏ - 9 வைன்...

மரக்கறி விலைப்பட்டியல் (30.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...