நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ. 11 பில்லியன் செலவாகும்!

0
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இரண்டரை வருடங்கள் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தை...

ஜனாதிபதி அநுரவுக்கு ஜீவன் வாழ்த்து: ரணிலுக்கும் நன்றி தெரிவிப்பு

0
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள் - என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு, “ சவால்களை...

நாடாளுமன்ற தேர்தலுக்கு சஜித் அணி கூட்டு வியூகம்!

0
நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் விசேட கூட்டமொன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்காளிக்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

கிழக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா!

0
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

கட்டுப்பணத்தை இழந்த வேட்பாளர்கள் 35 பேர்!

0
இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகத் தெரிவான...

சஜித் அணிக்கு ஐ.தே.க. அழைப்பு!

0
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்...

நாமலை ஜனாதிபதியாக்க பாடுபடுவோம்!

0
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்குரிய நடவடிக்கையில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம். எதிர்காலத்தில் அந்த இலக்கை அடைவோம் என்று சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி. அத்துடன், பஸில் ராஜபக்ச பயந்து...

மரக்கறி விலைப்பட்டியல் (24.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுர ஒழிப்பார்!

0
“ அநுரகுமார திஸாநாயக்கதான் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட கடைசி ஜனாதிபதியாவார். அவர் நிச்சயம் குறித்த ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பார்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். இது...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...