மூடிமறைக்கப்பட்ட விசாரணைகள் தற்போது முறையாக நடக்கின்றன…!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை மூடிமறைப்பதற்கே கடந்த காலங்களில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் விசாரணை முறையாக இடம்பெறுகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்தவர்கள் கலக்கமடைய ஆரம்பித்துள்ளனர் - என்று...

ஜே.வி.பி. மன்னிப்பு கோர வேண்டும்: ரணில் வலியுறுத்து

0
" தலதாமாளிகைமீது தாக்குதல் நடத்தியதற்காக ஜே.வி.பியினர் மன்னிப்பு கோர வேண்டும்." என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஸ்ரீ தலதா வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை சிறந்த...

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது!

0
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அந்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

கருணா, பிள்ளையானுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறு!

0
" புலிகள் அமைப்பில் இருந்தபோது குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும்." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...

மரக்கறி விலைப்பட்டியல் (23.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காஷ்மீர் தாக்குதல்: உலக தலைவர்கள் கடும் கண்டனம்!

0
  பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் தமது நாடுகள் உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்கா,  , ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி,  ஆஸ்திரேலிய பிரதமர்...

சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி!

0
சவூதி பயணம் பாதியில் ரத்து: டில்லி திரும்பினார் மோடி! காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவூதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார். பிரதமர் மோடி அரசு முறை...

28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்!

0
28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்! ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஜம்மு...

டான் பிரியசாத் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்!

0
டான் பிரியசாத் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்! ராஜபக்ச அணி சார்பு அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்தே டான் பிரியசாத்மீது நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. நபரொருவருடன் அவ்வேளையில் அவர் மது...

டான் பிரியசாத் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

0
  டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை எனவும், அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார் எனவும் கொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியல் செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டான் பிரியசாத்மீது இன்று இரவு 9...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...